Fire and safety course in Chennai, என்ற ஒரு கோர்ஸ், சென்னையில் மட்டும்மல்ல உலக முழுவதும் பிரபலமான மற்றும் வேலைவாய்ப்புகள் பரவலாக இருக்கக்கூடியது .
Fire and safety course என்பது ஒரு தொழிற்சாலையில் பின்பற்ற வேண்டிய , அரசாங்கம் மற்றும் தொழிற்சாலைகள் வகுத்துள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார நெறிமுறைகள் பற்றியது .
Fire and safety course படிப்பதன் மூலம் தொழிற்சாலை, கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அணைத்து வேலை இடங்களிலும் நடைமுறை படுத்த வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
Fire and safety course உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்துவதுடன் பல துறைகளிலும் உங்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வல்லது .
Fire and safety course யார் படிக்கலாம் என்ற கேள்விக்கு கீழ்கண்ட விடைகள்
இந்த துறையில் ஆர்வம் உள்ள அனைவரும் படிக்கலாம்
குறிப்பாக பொறியியல் பட்டம் மற்றும் பொறியியல் பட்டய படிப்பு முடித்தவரிகளுக்கு fire and safety course மிகவும் ஏற்றது .
ஏற்கனவே வேளையில் உள்ளவர்கள் அவர்களது அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக fire and safety course படிக்கலாம் .
தற்பொழுது உலகம் முழுவதும் தனிமனித பாதுகாப்பிற்கும் மற்றும் தனி மனித சுகாதாரத்திற்கும் அதிகமான முன்னுரிமைகள் சட்டப்படியும், தார்மீக அடிப்படையிலும் தரப்படுகிறது .
Fire and safety courseபடிப்பதன் மூலம் தொழிற்சாலைகளில் , கட்டுமான நிறுவனங்களில் , எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் பாதுகாப்பு அதிகாரி (Safety Officer), பாதுகாப்பு பொறியாளர் (safety engineer),மற்றும் பாதுகாப்பு மேலாளர்(safety manager) போன்ற உயரிய மற்றும் சம்பளம் அதிகம் தரக்கூடிய வேலை வாய்ப்புகள் பெறலாம் .
இதன் மூலம் விலை மதிப்பற்ற மனித உயிர்களை காக்கும் மிகப்பெரிய வாய்ப்பும், மனநிறைவையும் பெறலாம் .
மனித உயிர்கள் மட்டுமின்றி இயந்திரம் வாகனம் மற்றும் சுற்றுப்புற சூழல்களை காக்கும் பொறுப்பு மிக்க அதிகாரியாக ஆகலாம் .
நம் நாட்டில் மற்றுமின்றி குவைத்,துபாய் , கத்தார் , சவூதி அரேபியா போன்ற வலைகுடா நாடுகளில் உயரிய சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் பெறலாம்.
Fire Safety in Tamil
Fire and safety course, இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற ஆறு மாதம் , ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட பட்டய படிப்புகல் உள்ளன .
ஒவ்வொரு தொழிற்சாலை மற்றும் மொத வேலை இடங்களிலும் அங்கு பணியில் உள்ள பணியாளர்களின்
எண்ணிக்கை மற்றும் வேலை இடத்தின் risk profile பொறுத்து பாதுகாப்பு அதிகாரிகள் போல அமர்த்தப்பட வேண்டும் என்பது அரசங்கத்தின் சட்ட விதிமுறைகளில் உள்ள ஒரு முக்கியமான விதி .
safety professional, தமிழகத்தின் முன்னணி மற்றும் முதன்மையான fire and safety பயிற்சி மையம் ஆகும் .
safety professional பயிற்சி மையம் கடந்த ஏழு வருடங்களாக மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கி வருகிறது . safety professional பயிற்சி மையம் தற்பொழுது உள்ள நடைமுறை சிக்கல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக , இனைய தளம் வாயிலாக online fire and safety course வழங்குகிறது .
Tags : Courses on Industrial Safety,
This post is for create some awareness to our society Fire safety in Tamil